காதல் வந்தால்

பசி வந்தால்
பத்தும் மறக்கும்
காதல் வந்தால்
உலகமே மறக்கும்
காதலை தவிர

எழுதியவர் : சுசீலறேங்கன் (19-Mar-12, 4:04 pm)
சேர்த்தது : suseelarengan
Tanglish : kaadhal vanthal
பார்வை : 188

மேலே