நெருப்பு மழை

ஏன் இந்த மேகங்கள்
எதை எண்ணி
எதையோ பொழிகின்றன

விழும் துளிகள்
நெருப்பாய் விழுகின்றன !!

குண்டுகள் விழும் தருணத்தில்
ஈழத்தில் பச்சிளம் குழந்தை
இப்படி தான் எண்ணியது !!

எழுதியவர் : சுதாகண்ணன் (19-Mar-12, 5:56 pm)
Tanglish : neruppu mazhai
பார்வை : 203

மேலே