ஓடம் பொன் ஓடம் !

கடக்கும் தூரம்
துடுப்பின் வேகம்
அக்கறையே இலக்கு

ஓடம் நதி மீது
ஒருவர் மட்டும் அதன் மீது
நம்பிக்கையோடு பயணம் !

-ஸ்ரீவை.காதர் -

எழுதியவர் : காதர் . (19-Mar-12, 7:42 pm)
சேர்த்தது : கவிஇறைநேசன்
பார்வை : 293

மேலே