சிக்னல் நேர்மை !

போக்குவரத்தை சீர் பட - உன்
கையை கொண்டு ஒழுங்கு படுத்து

கையுட்டு பெற்று கொண்டு - உன்
கடமையில் இருந்து தவறாதே

பச்சை விளக்கு நேர்மையை குறிக்கும்
மஞ்சள் விளக்கு மனிதாபிமானத்தை கூறும்
சிவப்பு விளக்கு எச்சரிக்கை செய்யும் !


-ஸ்ரீவை.காதர் -

எழுதியவர் : காதர் . (21-Mar-12, 11:00 am)
பார்வை : 194

மேலே