அழிந்து விடும்

பூத்து குலுங்கும்
பூக்கள் எல்லாம்
புதியவை அல்ல !

புதிதாக்
புகுந்து வரும்
நாகரிகம் எல்லாம்
புதியன அல்ல ..

காகித
பூக்கள் போல
அழிந்து விடும்
ஒருநாள் !

என்றும் அன்புடன் "நட்புக்காக"

எழுதியவர் : சேதுராமலிங்கம்.உ (21-Mar-12, 4:08 pm)
Tanglish : alinthu vidum
பார்வை : 310

மேலே