சாப்ட்டு மூணு நாள் ஆகுது அய்யா

நண்பனுக்கு பிறந்த நாள்
கொண்டாட்டம்..
வயிறு நிறைந்தது.,
குப்பைத்தொட்டியும் தான்..
வெளியே ஒரு குரல்..
"சாப்ட்டு மூணு நாள்
ஆகுது அய்யா"..
வலித்தது வயிறு மட்டுமல்ல
மனதும் தான்....

எழுதியவர் : த. நாகலிங்கம் (27-Mar-12, 5:54 pm)
பார்வை : 228

மேலே