பெண்மை

கடவுள் படைப்புதான் உண்மை
படைப்பே பெண்மை தாயும் ,
சேயும் உதயமாவது
பெண்மை எனும்
மதிப்பிற்குரிய
இடத்தில் அவள்
உண்மையாக
மென்மையாக
நீ மலராக
நிலவாக
இருந்தால்
ரசிப்பார்கள்.....

எழுதியவர் : அஜ்மல் ஹுசைன் (27-Mar-12, 6:45 pm)
சேர்த்தது : அஜ்மல் ஹுசைன்
Tanglish : penmai
பார்வை : 359

மேலே