அரசியல் வாதியின் கை

குளித்து முடித்து
சுத்தமாக இருந்தாலும்
அரிக்கிறது
அரசியல் வாதியின் கை

லஞ்சம்

எழுதியவர் : (27-Mar-12, 11:21 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 168

மேலே