சிறந்த வழிகாட்டி

கீழிருந்து மேலே பார்
ஏணி கூட
ஒரு நேர்மறை எண்ணம்

சும்மா அது இருக்கவில்லை
சுகமாய் நினைக்கிறது
மற்றவர்கள் முன்னேறி மேல் செல்வதை

எழுதியவர் : (27-Mar-12, 11:28 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 435

மேலே