அரும்பு மீசை முளைக்கும்

கடைசி காலத்தில் என்
கவிதைகள் எனக்கு
கைத்தடியாய் இருக்கும்
கவலைப்பட்டுக் கொண்டிருக்கமாட்டேன்
கற்பனைக் கண் நன்றாய் தெரியும்
அப்போதும் எனக்கு அரும்பு மீசை முளைக்கும்

எழுதியவர் : (27-Mar-12, 11:46 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 231

மேலே