துக்கத்தை ஜெயித்து விடுவோம்

முடியுமென நினைத்தேன்
எனக்குள் இன்னுமொருவரை உணர்ந்தேன்
முடியாதென நினைத்தேன்
என்னில் பாதி பலமும் கரைவதாய் கண்டேன்
துணிந்தே முடித்து விடுவோம்
துக்கத்தை ஜெயித்து விடுவோம்

எழுதியவர் : (27-Mar-12, 11:48 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 176

மேலே