காதல் தழும்பு

என்னவள் கண் பட்டதால்...
என் மனம் புண் பட்டது.!
ஆறா வடுவாய் காதல் தழும்பு..!!!

எழுதியவர் : கதிர்மாயா (28-Mar-12, 11:10 pm)
பார்வை : 280

மேலே