நினைவெல்லாம்...

பிரியும் வரை,
அவளை பற்றி
நினைக்க வில்லை...!
பிரிந்த பின்பு,
எதுவும்
நினைவில் இல்லை
அவளை  தவிர...!

எழுதியவர் : கதிர்மாமா (28-Mar-12, 11:43 pm)
சேர்த்தது : கதிர்மாயா
Tanglish : NINAIVELLAM
பார்வை : 357

மேலே