வாழ்வின் கோளறு

ஈர்ப்பும்
காதலும்
வேறுபட்டது..

இன்பத்தைத்
தேடிப்
பயணித்தால்
அது
ஈர்ப்பு..

துன்பமென்று
தெரிந்தும்
பயணித்தால்
அது
காதல்..

இன்பத்தில்
மட்டும்
நிரப்பப்பட்ட
வாழ்க்கை
இன்னும்
சந்தைக்கு
வரவில்லை..

உண்மையில்
காதல்
வயதின்
கோளாறு அல்ல..
வாழ்வின் கோளறு.

எழுதியவர் : எழுத தெரியாதவன் (29-Mar-12, 7:57 pm)
பார்வை : 203

மேலே