காதல் சண்டை..

பிரிந்து இருந்து ப்ரியம்
காட்ட வேண்டாம்.
நீ அருகில் இருந்து
சண்டை போடு போதும்.

எழுதியவர் : (30-Mar-12, 6:47 am)
Tanglish : kaadhal chandai
பார்வை : 372

மேலே