கருப்பு , வெள்ளை காலம் !

இவன் நடிப்பில் ஒரு இமயம்
இவன் வசனத்தில் இருந்தது கம்பீரம்
நடித்த பாத்திரத்தில் தெரிந்தது நளினம்

ஆம் !

கருப்பு , வெள்ளை காலத்தில்
இவனுடன் இணைந்ததில்
அன்று தமிழ் சினிமாவுக்கு
ஒரு பெருமை !

சிவாஜி !

வாழும் மக்கள் மனதில்
மறையாத இவன் நடிப்பு !

-ஸ்ரீவை.காதர் -

எழுதியவர் : காதர் . (30-Mar-12, 9:27 am)
சேர்த்தது : கவிஇறைநேசன்
பார்வை : 219

மேலே