ஜனாஸா தொழுகை !

உலகில் மனிதனாக படைக்கப்பட்டு
வாழ்ந்து மரணித்து ஜனாஸாவாக

ஜனாசா தொழுகையில் தொழுது
மையத்துக்காக துவா செய்யுங்கள்

தொழுது கொள்ளுங்கள் அல்லாஹுவை
உங்களுக்கு தொழுகை வைக்கும் முன்னே !

எழுதியவர் : காதர் . (2-Apr-12, 11:51 pm)
சேர்த்தது : கவிஇறைநேசன்
பார்வை : 251

மேலே