மிதவை வணிகம் !

திரை கடல் ஓடி திரவியம் தேடியது
அன்று ஒரு காலம்

அலை இல்லா கடலில் "மிதவை மீது "
வணிகம் செய்வது இந்த காலம்

காலங்கள் மாறும் போது - இங்கே
தோற்றங்களும் மாறும் !

-ஸ்ரீவை.காதர் -

எழுதியவர் : காதர் . (3-Apr-12, 8:02 am)
சேர்த்தது : கவிஇறைநேசன்
பார்வை : 154

மேலே