அழகிய தலைவி

உன்னிடம்
பேசுவதற்க்கும்
என்னிடம்
பேசுவதற்க்கும்
பெரிய
வேறுபாடு
இல்லை..

உறங்க
மறந்து
என்னிடம்
பேசுகிறேன்
உறங்கிய
பின்
உன்னிடம்
பேசுகிறேன்..

எப்படியோ
கட்டுப்படுத்த
நினைத்தாலும்
என்
கண்ணீர்
எப்படியோ
விடுதலைப்
பெற்று விடுகிறது..

என்
கண்ணீர்களுக்கு
நீதான்
விடுதலைப்
போராட்டத்
தலைவி,
ஆனால்
நீ
ஒரே ஒரு
அழகிய
தலைவி..

எழுதியவர் : எழுத தெரியாதவன் (3-Apr-12, 4:01 pm)
Tanglish : alakiya thalaivi
பார்வை : 228

மேலே