அன்பின் வலி...

நீ நகம் வெட்டுகையில்
உன் நகத்திற்கு வலியில்லை.
என் சதையில் வலி தெரிகிறது...

எழுதியவர் : மணிகண்டன் மகாலிங்கம் (3-Apr-12, 10:31 pm)
Tanglish : anbin vali
பார்வை : 194

மேலே