தலைமுறை இடைவெளி

அவரவர் தரப்பின் நியாயங்களுக்கிடையே

எப்போதும் சிக்கித் தவித்து

தத்தளித்துக் கொண்டிருக்கிறது ,

தலை முறையாய்த் தழைத்து வரும்

உறவுகளின் உயிர்மூச்சு !

எழுதியவர் : சித்ரா ராஜாசிதம்பரம் (4-Apr-12, 12:30 am)
பார்வை : 292

மேலே