கவிதை கோபுரங்கள்
உனக்காக உன்னிடம் என் ஆசை சொல்ல
எழுதி வைத்த கடிதங்கள் எல்லாம்
கவிதை கோபுரங்கள்
அதை கோவிலாய் பார்ப்பதும்
குப்பை மேடாய் பார்ப்பதும்
உன் விழியில் உள்ளதடி
உனக்காக உன்னிடம் என் ஆசை சொல்ல
எழுதி வைத்த கடிதங்கள் எல்லாம்
கவிதை கோபுரங்கள்
அதை கோவிலாய் பார்ப்பதும்
குப்பை மேடாய் பார்ப்பதும்
உன் விழியில் உள்ளதடி