ஜென்ம நட்சத்திரம்

பெற்ற தாய்க்கும், கற்றுக்கொண்டிருக்கும் தமிழுக்கும் வணக்கம் - அனுபவமே கடவுள்.

அம்மா நீ பிறந்த பொழுது உன் தாயிடம் மகிழ்ச்சி !

நாளை உன் ஜென்ம நட்சத்திரம் (1942 பங்குனி உத்திரம்) எனக்கு தமிழுடன் நெகிழ்ச்சி. !!

நீ வாழ்ந்த/வாழுகின்ற எளிமையான வாழ்க்கை முறையும், உயர்ந்த சிந்தனையும் எனக்கு என்றும் பயிற்சி பட்டறையாக விளங்குகிறது.

நீ தந்தையுடன் நீண்ட ஆயுள் ஆரோக்கியத்துடன் தொடர தமிழ் கூறும் நல்லுலகம் சார்பில் இறைவனிடம் இறைஞ்சுகிறேன்.

வேண்டும் ஆசீர்வாதம்.

எழுதியவர் : மு.ராமசந்திரன். (4-Apr-12, 11:25 am)
Tanglish : jenma natchathiram
பார்வை : 493

மேலே