வைத்தியம்

எனக்கும்
தெரியும்
எனக்கு
பைத்தியம்
என்று..

உனக்கும்
ஒருநாள்
புரியும்
நீதான்
எனக்கு
வைத்தியம்
என்று..

எழுதியவர் : எழுத தெரியாதவன் (6-Apr-12, 1:52 pm)
சேர்த்தது : எழுத தெரியாதவன்
பார்வை : 160

மேலே