customer care

விடிந்ததும் ஒரு sms
breakfast போது ஒரு call
Lunchல ஒரு sms
வேலை முடியும் பொது
ஒரு sms
nightல ஒரு call
வேறென்ன வேணும்
காதலியே விட customer care தான்
நம்மள அதிகமா லவ் பண்ணுது .

எழுதியவர் : (7-Apr-12, 12:04 am)
பார்வை : 430

சிறந்த நகைச்சுவைகள்

மேலே