anbhu

உன் நினைப்பில்
நானும் கரைய
வாழ்நாள் முழுவதும்
மெழுகுவர்த்தியாக வருகிறேன்
உன்னுடன் நானும் எரிய!

எழுதியவர் : nandhinibalasubramaniam (8-Apr-12, 1:09 pm)
சேர்த்தது : nandhinibalasubramaniam
பார்வை : 145

மேலே