குடைக்குள்....
குடைக்குள்
மணிக்கணக்கில்
குடித்தனம்
நடத்தும்.... காதலர்கள்
எல்லாம்....அன்றைக்கு
மட்டும்
வாழ்ந்து
பார்ப்பவர்கள்...!
கூடாரத்துக்குள்
வழி கண்டுபிடித்து
முரண்டு
பிடிக்கிறார்கள்
முதலிரவுக்கான
ஒத்திகை
முரண்பாட்டால்...!
பொதுவாக
எழுதிவிட்டேன்
நல்ல ஜோடிகள்
மன்னியுங்கள்....!