கௌரவம்

உன் காலணிகளுக்கு
எவ்வளவு கௌரவம்
என்று உனக்கு தெரியுமா?

நி நடந்து செல்லும்
சாலைகளை கேட்டுப்பார்..

பொறாமைகொண்டு
அவை
கற்க்கலையும்
முற்க்கலையும்
வைக்க..

நீயோ
காலணிகளை
காதலித்தவளாய்
தடம்பார்த்து
மெல்ல
பதம்பார்த்து
நடந்து செல்கிறாய்..

எழுதியவர் : எழுத தெரியாதவன் (9-Apr-12, 12:47 pm)
பார்வை : 237

மேலே