ஜில்லுன்னு ....

அந்த சீடியை ஏன்
பிரிட்ச் இற்குள்
வைத்து எடுக்கிறாய்..?

ஓஹ் அதுவா...?

ஜில்லின்னு ஒரு
படம் பார்க்கத்தான்....!

எழுதியவர் : thampu (10-Apr-12, 11:56 pm)
பார்வை : 455

சிறந்த நகைச்சுவைகள்

மேலே