நம்பிக்கையில் எழு...!
நம்பிக்கையில் எழு
நாளை வெற்றி உனதே...
தும்பிக்கை கூட
மண்ணை பார்த்து நிற்கும்...
நம்பிக்கை மட்டுமே
உன்னை விண்ணில்
ஏற்றி வைக்கும்...!
நம்பிக்கையில் எழு
நாளை வெற்றி உனதே...
தும்பிக்கை கூட
மண்ணை பார்த்து நிற்கும்...
நம்பிக்கை மட்டுமே
உன்னை விண்ணில்
ஏற்றி வைக்கும்...!