கண்ணீர் அஞ்சலி


நண்பா
உன் கல்லறையில்
கண்ணீர் அஞ்சலி செலுத்த
நான் விரும்பவில்லை

அதுபோல்
வேறுயாரும் செலுத்த
நான் விடவில்லை

ஆம்
நீ என்னில் வாழ்கிறாய்
வேண்டுமெனில்
என் கல்லறையில்
உனக்கு கண்ணீர் அஞ்சலி
செலுத்தட்டும் நண்பா.........!!!

எழுதியவர் : deva.s (19-Sep-10, 7:00 pm)
Tanglish : kanneer anjali
பார்வை : 2771

மேலே