நம்புவதாய் இல்லை வேறு எதையும் !
அதென்ன காதல் வந்தால்
பட்டாம் பூச்சி பறப்பதும்
பனித்துளி ரசிப்பதும்
எதையும் நம்புவதாய் இல்லை
உன்னை பார்கையில்
தரையில் படாமல்
என்னை நடக்க வைக்கும்
புவி ஈர்ப்பு விசை
மாற்றத்தை தவிர எதையும்..?!...