பயம்!
இந்த உலகில் நான் அதிகம் ..
அசை பட்டதும்
உன் மேல் தான் ..
அதிகம் வெறுப்பு
கொண்டதும்
உன்மேலதான் ..
அதனால் தான்
என்னவோ ,
பயமாய் இருக்கிறது ..
எங்கு.,
என்னை விட்டு சென்றுவிடுவயோ !
இந்த உலகில் நான் அதிகம் ..
அசை பட்டதும்
உன் மேல் தான் ..
அதிகம் வெறுப்பு
கொண்டதும்
உன்மேலதான் ..
அதனால் தான்
என்னவோ ,
பயமாய் இருக்கிறது ..
எங்கு.,
என்னை விட்டு சென்றுவிடுவயோ !