நீயும் தமிழன்
தமிழ்நாட்டிலும்
பிறக்கிறார்கள்,
அவ்வப்பொழுதுதான்
தமிழன்
பிறக்கிறான்,
தெய்வமாக
தெரிகிறார்கள்
"அம்மா அப்பா" என
பிச்சையெடுப்பவர்கள்,
உண்மையில்
அவர்கள்தான்
"குட் மார்ன்ங்க்"
சொல்லும்
உங்களுக்கு
தமிழை
பிச்சை
பொடுபவர்கள்,
மறந்துவிடாதே
அவளுனது
தாய்,
காலில்
விழவேண்டாம்
மிதிக்காமலிரு
போதும்,
எங்கு
வெண்டுமோ
போ,
தமிழனாய்
போ,
ஆனால்
கொன்று
போகாதே,
எத்தனை
மொழி
பெசினாலும்
தூயதமிழ்
பேசு,
எங்கு
திரிந்தாலும்
தமிழனாய்
சுற்று,
கடமையென்று
எண்ணாதே,
உரிமையென
எடுத்துக்கொள்
தமிழைப்
பிடித்துக்கொள்,
தமிழ்ப் புத்தாண்டு
மற்றும்
சித்திரைத்
திருநாள்
நல்வாழ்த்துக்கள்..