பெரிய நகைச்சுவை பேச்சாளர் .. ???

இவர் : அதோ போராரே ... அவர் ஒரு பெரிய ” நகை” ச்சுவை பேச்சாளர்....!

அவர் : இருக்கட்டுமே... ஆனா அதுக்காக காதுல கம்மலும், கையிலெ வளையலும் , கழுத்துல ஆரமும் போட்டிருக்கிறது ஒண்ணும்..... அவ்வளவா நல்லா இல்ல... ?!!

எழுதியவர் : முருகானந்தன் (13-Apr-12, 3:59 pm)
பார்வை : 611

மேலே