முன்னோட்டம்

ஓடும் நதிக்கு பள்ளமேடு தெரியாது
பாடும் குயில் ராகம் அறியாது
இன்றெழுதும் எனக்கு கவிதை தெரியாது
எழுதுவது என்று எண்ணிவிட்டேன் வகை அறியாது

எழுதியவர் : சங்கர் (15-Apr-12, 6:49 pm)
பார்வை : 190

மேலே