ஐஸ் பார்வை..........

சுட்டெரிக்கும் சூரியனின்
எத்தனை வெயில் வந்து
என்னை தாக்கினாலும்
எவ்வளவு வியர்வை
என்னிடம் இருந்து கொட்டினாலும்.......


உனது ஐஸ் போன்ற ஒரே
பார்வையில்
எனது
வியர்வையும்
பனிக்கட்டியாகி விடுமடி பெண்ணே!

எழுதியவர் : சாந்தி (16-Apr-12, 10:20 pm)
சேர்த்தது : shanthi-raji
Tanglish : ice parvai
பார்வை : 182

மேலே