திருடன்

போலீஸ்: ஏன் பா அந்த அம்மா வீட்டுல டிவி யா மட்டும் திருடுனே

திருடன்: அந்த அம்மா வீட்டு காரர் தாங்க திருட சொன்னார் சீரியல் பாத்துகிட்டு சோறே போட்றதில்லையாம்

எழுதியவர் : vinu (17-Apr-12, 10:44 am)
பார்வை : 454

சிறந்த நகைச்சுவைகள்

மேலே