இவ்வளவும்...

கட்டின
புடவையோடு
வரசொன்னேன்.... நீ
ஏன்
இவ்வளவு
புடவைகளை
கொண்டுவந்தாய்...?

அத்தனையும்
நான்
கட்டினதுங்க
அத்தான்...!

எழுதியவர் : thampu (17-Apr-12, 10:49 am)
பார்வை : 402

மேலே