""அம்மா""

கற்பனைக்கு
எட்டியவரை
யோசித்து பார்த்தும்...
உலகம் முழுவதும்
தேடிப்பார்த்தும்...
கிடைக்கவில்லை...!
உனக்கு இணையான
இன்னொரு 'கவிதை'...

""அம்மா""

எழுதியவர் : கதிர்மாயா (22-Apr-12, 10:44 pm)
பார்வை : 213

மேலே