போ

மரணம் கூட என்னை
ஏற்க மறுக்கிறது
மரணத்திற்கு பிறகும்
உன்னை மறக்க மாட்டேன்
என்று.

எழுதியவர் : (23-Apr-12, 12:58 pm)
சேர்த்தது : home mart
Tanglish : po
பார்வை : 334

மேலே