நான் நினைத்ததே இல்லை.......
உன்னை மன்னிக்க வேண்டும் என்று
ஒருபோதும் நான் நினைத்ததில்லை
ஏனென்றால் நீ ஏமாற்றி சென்றாய் என்று
இதுவரை நான் நினைத்ததே இல்லை
உன்னை மன்னிக்க வேண்டும் என்று
ஒருபோதும் நான் நினைத்ததில்லை
ஏனென்றால் நீ ஏமாற்றி சென்றாய் என்று
இதுவரை நான் நினைத்ததே இல்லை