புரிந்துகொள்ளவில்லை

வாழ்கையின்
ஒரு கரையில் நீ,
மறுகரையில் நான்,
என் மனம் என்னவென்று தெரியும் உனக்கு,
என்றுதான் நானிருந்தேன்,
என் மனம் அறியாமல்,
இருந்து விட்டாய்,
எனினும் நீ தான் என்னவள்,

எழுதியவர் : அருண் (27-Apr-12, 6:30 pm)
பார்வை : 360

மேலே