காதல் தோல்வி - காதல் கவிதை - kaadhal kavithai

வாழ் நாள் முழுவதும் உன்
கையால் சாப்பிட வேண்டும் என்று நினைத்திருந்தேன்,
ஆனால் இன்று வாய்க்கரிசி கிடைக்குமோ கிடைக்காதோ
என்று ஏன்கிக்கொண்டிருகிறேன்...

எழுதியவர் : (4-Feb-10, 3:36 pm)
பார்வை : 3153

மேலே