படித்ததில் மனதில் நின்றது 1

குநிந்து நிமிர்ந்து கூட்டிப் பொருக்கி
கோலமிட்டுப் போனாய்,
வாசல் சுத்தமானது
மனது குப்பையானது...

எழுதியவர் : (1-May-12, 4:47 am)
சேர்த்தது : RATHNA
பார்வை : 309

மேலே