நாங்களும் இந்தியர்
எங்கே செல்வோம் நாங்கள்
எங்கே செல்வோம்
இந்தியனாக இருந்தும்...
சாதி மத ம்மொழி வேற்றுமையில்
நாடும் நகரமும் இழந்தோம்..
பிரிந்து வாழ்ந்தோம்..
உறவை விட்டும் உறவினரை விட்டும்...
பிரிந்து சென்றோம் ..
வெள்ளமும் சுனாமியும் எங்களைப்
பிரித்து விட்டன ..
வெயிலிலும் மழையிலும்....
காய்கிறோம் வதைகிறோம்
பசி பட்டினியிலும்
வாடுகிறோம் .
நாங்கள் எங்கே
செல்வோம நித்தம் நித்தம்
காத்திருகின்றோம்
என்று நாங்கள்
சேருவோம் என்றே....!