natpu
நட்பு என்பது காலையில்
பூத்து மாலையில்
உதிரி வதில்லை
என்றும்
உதிராமல் இருப்பது .
அழகு இருந்தால் தான் வருவேன்
என்பது -காதல்
பணம் இருந்தால் தான் வருவேன்
என்பது -சொந்தம்
ஆனல்
எதுவுமே இல்லாமல் வருவேன்
என்பது - நட்பு