எப்படி இருந்துச்சு சாப்பாடு?

என் மனைவியிடமிருந்து போன் வந்தது
மனைவி: என்னங்க...சாப்பிட்டாச்சா?
நான்: ஆமாம்ம்ம்மா...சாப்பிட்டேன்
மனைவி: எப்படி இருந்துச்சு சாப்பாடு?
நான்: இன்னக்கி ரொம்ப ரொம்ப நல்லா இருந்துச்சு ம்ம்மா
மனைவி: அப்படினா...இவ்வளவு நாளா நல்லா இல்லையா?
நாளையிலிருந்து சோறு கிடையாது ஓட்டலில் சாப்பிடு
நான்:.............?????????????
(போனை வைத்துவிட்டாள்.எனக்கு எழுதத்தான்
தெரியாதென்றால் பேசவும் தெரியாதோ?)

எழுதியவர் : பரிதி.முத்துராசன் (3-May-12, 2:25 pm)
பார்வை : 743

மேலே