பிரிந்துவிடும்

துடிப்பில்லாத காதல்,
தூங்கிவிடும்.
பிடிப்பிலாத காதல்,
பிரிந்துவிடும்.

எழுதியவர் : இள.இளங்கண்ணன் (24-Sep-10, 2:05 pm)
பார்வை : 422

மேலே