நண்பனின் நன்றிக்கடன்

ஆயிரம் கடன்களை
அடைத்து தீர்த்துவிட்டேன் ,
நண்பன் ஒருவனின்
"நன்றிக்கடன் தவிர "!

எழுதியவர் : வினாயகமுருகன் (9-May-12, 9:00 pm)
பார்வை : 499

மேலே